[X] Close >

இளையராஜா இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடிய ‘நாச்சியார்’ பாடல்

GV-Prakash-sings-a-song-for-Naachiyaar-composed-by-maestro

இளையராஜா இசையில் ‘நாச்சியார்’ பாடத்திற்காக ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலை பாடியுள்ளார்.


Advertisement

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘நாச்சியார்’. படத்தின் டீஸர் சர்ச்சை காரசாரமாக நடந்து வருகிறது. இதில் நாயகனாக நடித்துள்ள ஜி.வி.பிரகாஷ் 'உன்னை விட்டா யாருமில்ல' என்று தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இந்தப் பாடலை பிரகாஷூடன் சேர்ந்து 'சூப்பர் சிங்கர்' பிரியங்கா பாடியுள்ளார். இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள ‘உங்கையும் எங்கையும் சேர்த்து கைரேகை மாத்துது காத்து’ என்ற வரியையும் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close