டென்னிஸ் வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் 3-வது முறையாக ஓய்வு அறிவிப்பு

Martina-Hingis-announces-her-third-retirement-from-Tennis

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலகச் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்டினா ஹிங்கிஸ் அறிவித்துள்ளார்.


Advertisement

மார்டினா ஹிங்கிஸ் கடந்த 2003 மற்றும் 2007 ஆகிய ஆண்டுகளில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருந்த ஹிங்கிங் பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு களமிறங்கினார். தற்போது மூன்றாவது முறையாக ஓய்வு அறிவிப்பை ஹிங்கிஸ் அறிவித்துள்ளார். 37 வயதான மார்டினா ஹிங்கிஸ் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில், ஒற்றையர் பிரிவில் 5 முறையும், இரட்டையர் பிரிவில் 20 முறையும் பட்டம் வென்றுள்ளார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement