[X] Close >

தந்தையிடம் செலவிற்கு பணம் கேட்டு செல்போன் டவரில் ஏறி மகன் போராட்டம்

teenage-boy-protest-in-top-of-the-cell-phone-tower-for-not-give-money

நெல்லையில் தீபாவளி செலவிற்கு தந்தை பணம் தராததால், மகன் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்‌ அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Advertisement

நெல்லை மாவட்டம் குறிச்சியை சேர்த்த மாசனம் என்பவர் மகன் சுரேஷ், தனது தந்தையிடம் தீபாவளி செலவிற்கு பாக்கெட் மணி கேட்டுள்ளார். ஆனால் தந்தை பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சுரேஷ், அவரது வீட்டின் அருகிலிருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சென்ற மேலப்பாளையம் காவல்துறையினர் அவரை சமாதானம் செய்து டவரிலிருந்து இறங்கச் செய்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close