தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் நாளை முதல் 2 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் நாளை முதல் 2 நாட்களுக்கு காலை 6 மணிக்கு தொடங்கும் மெட்ரோ ரயில் சேவை நேரம் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அக்டோபர் 19, 20ஆம் தேதிகளில் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த அறிவிப்பு சற்று ஆறுதலாக இருக்கும். போக்குவரத்து நெரிசலை தவிர்த்து சரியான நேரத்திற்கு பேருந்து நிலையங்களை அடைய மெட்ரோ ரயில் சேவை பயன்படும். சென்னை விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரை உள்ள மெட்ரோ சேவையை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
வன்முறையுடன் எங்களுக்கு தொடர்பில்லை - விவசாயிகள்
டெல்லி போராட்டத்தில் விவசாயி ஒருவர் உயிரிழப்பு
டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள் புகைப்படத் தொகுப்பு
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி