[X] Close

சேலம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: முதலமைச்சர் ஆலோசனை

Subscribe
Salem-MGR-s-100th-year-celebration

சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து முதலமைச்சர் பழனிசாமி ‌தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. 


Advertisement

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம் தமிழக அரசு சார்பில் மாவட்டம் வாரியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாக்களில் பல்வேறு அறிவிப்புகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் முதலமைச்சர் வெளியிட்டு வருகிறார். அத்துடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலாலிதாவைப் போல், பழனிசாமியும் குட்டிக் கதைகளைக் கூறி வருகிறார். இந்நிலையில் சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

இதில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி, மாநகர காவல் ஆணையர் சஞ்சய்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். 


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close