அமலாபால் நடித்துள்ள திருட்டுப்பயலே-2 படத்தின் அச்சுக்கு புச்சுக்கு வீடியோ பாடல் யு-டியூப்பில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
விரும்புகிறேன், பைவ்ஸ்டார், கந்தசாமி, திருட்டுப்பயலே படங்களைத் தொடர்ந்து சுசிகணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திருட்டுப்பயலே-2. இதில் பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலாபால் ஆகியோர் நடித்துள்ளனர். சைபர் க்ரைம் குற்றத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள அச்சுக்கு புச்சுக்கு பாடல் இணையதளத்தில் இன்று வெளியாகி உள்ளது.
அமலா பால் நடித்துள்ள இந்தப்படலின் வீடியோ காட்சியை ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்தப் பாடலுக்கு ஸ்மைலி சாங் எனப்பெயர் சூட்டியுள்ளனர். திருட்டுப்பயலே-2 படத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
Loading More post
ஜெயலலிதா நினைவு இல்லம் ஜன.28ல் திறப்பு - தமிழக அரசு
டிராக்டர் பேரணி: ட்விட்டர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி - உளவுத்துறை
சூடு பிடிக்கும் அரசியல்களம்; அடுத்தக்கட்டத்தில் விவசாயிகள் போராட்டம்.. முக்கியச் செய்திகள்
மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று அறிமுகம்!
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!