மதுரையில் பள்ளிவாசல் அருகே வெடிமருந்து நிரப்பிய மர்ம பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காளவாசலில் உள்ள ஈக்தா பள்ளிவாசல் முன், பந்து போன்ற 2 பொருட்கள் கிடந்ததை இன்று காலை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். இதில் ஒரு பொருளை
எடுத்து தீ வைத்ததில் சுமார் 6 அடி உயரத்திற்கு தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள், அங்கு
கிடந்த மற்றொரு பொருளை எடுத்து பரிசோதித்தனர். அதில், வெடிமருந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வெடிபொருளை வீசி சென்றவர்கள் குறித்து
போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்