விஜய் சேதுபதி நடித்துள்ள புரியாத புதிர் படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
விஜய் சேதுபதி நடித்திருந்த ‘விக்ரம் வேதா’ ரசிகர்களிடையேயும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள ‘புரியாத புதிர்’ பட ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.
‘புரியாத புதிர்’ பல மாதங்களாக ரிலீஸ் ஆகாமல் தாமதமாகி வந்தது. செப்டம்பர் 1 ஆம் தேதி இப்படம் ரிலீஸாக இருக்கிறது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இப்படத்தில் காயத்ரி நடித்துள்ளார். செப்டம்பர் 8 ஆம் தேதி அவர் நடித்துள்ள மற்றொரு படமான ‘இடம் பொருள் ஏவல்’ வெளியாக இருக்கிறது.
தற்போது விஜய் சேதுபதி பிரேம் குமாரின் ‘96’, பன்னீர்செல்வத்தின் ‘கருப்பன்’, தியாகராஜன் குமாரராஜாவின் ‘அநீதி கதைகள்’, ஆறுமுக குமாரின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, பாலாஜி தரணீதரனின் ‘சீதக்காதி’, கோகுல் இயக்கும் ‘கஞ்சன் ஜங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை