[X] Close >

தமிழகத்தை பாதிக்காமல் கர்நாடகம் அணை கட்டலாமே: உச்ச நீதிமன்றம் கருத்து

Cauvery-issue--SC-to-continue-hearing-dispute-over-water-sharing

காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு பாதிப்பில்லாமல் கர்நாடக அரசு அணை கட்டலாமே என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

காவிரி நீர் பகிர்வு வழக்கு விசாரணையில் தமிழக அரசின் வாதம் ஆறாவது நாளாக நடைபெற்றது. இதில் கருத்து தெரிவித்த நீதிபதிகள் கர்நாடகாவில் அணைகள் கட்டப்பட்டாலும் அவற்றை இரு மாநிலங்களுக்கும் பொதுவான ஒரு குழு அமைத்து நிர்வகிக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். தடையின்றி நீர் கிடைக்கும் பட்சத்தில் கர்நாடகாவில் அணை கட்டுவதில் தங்களுக்கு பிரச்னை இருக்காது என தமிழகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close