[X] Close

”இசைக்கு இளைஞர் இளையராஜா; என் மனதுக்குக் கிளைஞர்” - கமல்ஹாசன்

Subscribe
actor-Kamal-Haasan-s-wishes-Ilayaraja-birthday

”இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர்” என்று இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி வாழ்த்துகள் தெரிவித்திருக்கிறார், நடிகர் கமல்ஹாசன்


Advertisement

 இன்று ’இசைஞானி’ இளையராஜாவின் 78 வது பிறந்தநாளையோட்டி, அவரது ரசிகர்களும் திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

”இசைக்கு இளைஞர் இளையராஜா.என் மனதுக்குக் கிளைஞர்.உணர்வுகளில் உறவாய் இருப்பவர்.சம்பவங்களை ஸ்வரங்களாய் மொழிபெயர்ப்பவர். பல கோடி மனங்களை கண்டக்ட் செய்யும் மேஸ்ட்ரோவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று உற்சாகமுடன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close