[X] Close

இயக்குநர் ஷங்கரின் தாயார் வயது மூப்பு காரணமாக உயிரிழப்பு!

Subscribe
director-Shankar-s-mother-Muthulakshmi-passed-away-today-due-to-age-related-issue-in-chennai

இயக்குநர் ஷங்கரின் அம்மா முத்துலட்சுமி வயது மூப்பின் காரணமாக இன்று உயிரிழந்தார்.


Advertisement

பிரமாண்டம், அதிநவீன தொழில்நுட்பம், பலகோடி பட்ஜெட் என்றாலே ஜெட் வேகத்தில் நினைவுக்கு வருபவர் இயக்குநர் ஷங்கர்தான். சமூகத்தில், இப்படியொரு மாற்றம் நிகழ்ந்துவிடாதா? என்று கற்பனைக்கு எட்டாத  சூப்பர் ஹீரோதான் ஷங்கரின் கதைக்கரு:கதாநாயகர்கள். இதனாலேயே, இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமா மட்டுமல்ல…. இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கிறார்.  

image


Advertisement

ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளும் ஷங்கருக்கு பிரச்சனைக்குரிய சோகமான ஆண்டுகள்தான். ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனை, லைகாவுடன் மோதல் என இருப்பவருக்கு மேலும், சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 88 வயதாகும் அவரது தாயார் முத்துலட்சுமி இன்று வயது மூப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close