[X] Close

விலங்குகளுக்கான கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியது ரஷ்யா!

Subscribe
Russia-Produces-World-s-first-batch-of-COVID19-Vaccine-for-animals-called-Carnivac-Cov

உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது கொரோனா பெருந்தொற்று. பூமியில் உள்ள அனைத்து ஜீவன்களிடமும் தனது வேலையை கொரோனா காட்டி உள்ளது. இந்நிலையில் உலக அளவில் விலங்குகளுக்கான முதல் பேட்ச் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது ரஷ்யா. 


Advertisement

கடந்த மார்ச் மாதம் இந்த மருந்தை பதிவு செய்துள்ளது ரஷ்யா. அந்த மருந்தின் பெயர் Carnivac-Cov. நாய், பூனை, நரி மாதிரியான விலங்குகளுக்கு இந்த மருந்தை செலுத்தி சோதித்து பார்த்ததில், உடலில் வைரஸை அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது ரஷ்ய வேளாண் ஒழுங்குமுறை அமைப்பு. 

அதன்படி சுமார் 17000 டோஸ்களை தங்கள் நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்பி உள்ளதாகவும். விரைவில் அதனை விலங்குகளுக்கு செலுத்த உள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. 


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close