[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

பாஸ்போர்ட் முடக்கத்தால் உலகம் முடிந்துவிடவில்லை: மல்லையா

life-must-go-on-says-vijay-mallya-in-rare-public-appearance

இந்திய அரசு, தனது பாஸ்போர்ட்டை முடக்கியதால் உலகம் முடிந்துவிடவில்லை என்று தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவர், சில்வர்ஸ்டோன் பகுதியில் நேற்று நடைபெற்ற பார்முலா ஒன்‌ கார்பந்தய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மல்லையா, இந்திய அரசு, தனது பாஸ்போர்ட்டை முடக்கி வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியாமல் செய்தது வருத்தமளிப்பதாக தெரிவித்தார். இருப்பினும், இதனால் உலகம் முடிந்துவிட்டதாக அர்த்தமில்லை என்றும்,‌. பயணம் மேற்கொள்ளாததால் கிடைக்கும் அதிக நேரத்தில் விரும்பியதை செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close