[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

அமெரிக்காவிற்கும் ஒபாமாவின் மகளுக்கும் அப்படி என்ன தொடர்பு?..பாட்டுப்படி அசத்திய ஒபாமா

obama-sings-happy-birthday-to-his-daughter

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்து அமெரிக்கா ஜூலை 4 , 1776 ஆம் ஆண்டு விடுதலையடைந்தது.அமெரிக்காவின் 240 வது சுதந்திரம் அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அமெரிக்க சுதந்திர தினத்திற்க்கும் ஒபாமாவின் மூத்த மகளான மாலியாவுக்கும் உள்ள தொடர்பினை உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு பாடலின் மூலம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் சுதந்திர தினம் கடந்த 4-ம் தேதி அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, வாஷிங்டன் நகரில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் பராக் ஒபாமா தலைமையில் சுதந்திர தினவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

சுதந்திர நாடாக அமெரிக்கா மீண்டு வந்த தினத்தை நினைவுகூரும் விதமாக கையில் மைக்கை பிடித்து ‘ஹாப்பி பர்த்டே’ என்ற பாடலை ஒபாமா பாடினார்.

பின்னர், அதேநாளில் பிறந்த தனது மூத்த மகள் மாலியாவை அருகில் அழைத்து மீண்டும் ஒருமுறை அவர் இந்த பாடலை பாட தந்தையின் பாசத்தில் நெகிழ்ந்துப்போனார் மாலியா.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close