[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

ஓரே நேரத்தில் 3 சூரியன்கள்: ஆச்சர்யமடைந்த சீன மக்கள்

three-suns-appear-in-the-sky-in-northeast-china

வடகிழக்கு சீனாவில் மூன்று சூரியன்கள் திடீரென தோன்றியது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

சீனாவின் வடகிழக்கு பகுதியில் ஒரே நேரத்தில் வானில் மூன்று சூரியன்கள் தோன்றுவது போல் காட்சியளித்தது. வளி மண்டலத்தில் காணப்படும் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் மேகக் கூட்டங்கள் காரணமாக சூரியனின் பிம்பம் இதுபோல் வானில் பிரதிபலிக்கும் நிகழ்வு எப்போதாவது நடக்கும் என வானியல் ஆராய்ச்சிய‌ளர்கள் தெரிவிக்கின்றனர். 

ஹெய்லாங்ஜியாங் மாகாணம் முழுவதும் சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த அரிய வானியல் அதிசயத்தை திரளான மக்கள் கண்டு களித்தனர். பின்னர் சூரியன் பிரகாசம் அடைந்ததும், அதன் இரு பிரதிபிம்பங்களும் மறைந்தன. இதனை இரு காதுகளுடன் தோன்றிய சூரியன் என சீன மக்கள் வர்ணிக்கின்றனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close