[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி 2வது முறையாக தேர்வு
 • BREAKING-NEWS ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்து மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?- மைத்ரேயன்
 • BREAKING-NEWS புதுச்சேரியில் 4வது நாளாக அரசுப்பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம்
 • BREAKING-NEWS முதலமைச்சரின் ஆணைப்படி வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி நீர் திறப்பு
 • BREAKING-NEWS அரசு இருக்கும்போது ஆளுநர் ஆய்வு செய்வது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது - முத்தரசன்
 • BREAKING-NEWS இன்றைய அரசியல் சூழலில் சட்டப்பேரவையை கூட்ட முதல்வர் தயாரா?: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற பணிகள் தொடரும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
 • BREAKING-NEWS 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உட்பட 7 வழக்குகளின் விசாரணை 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS பத்மாவதி திரைப்படத்தில் சில காட்சிகளை நீக்கக் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
 • BREAKING-NEWS கார்த்தி சிதம்பரம் டிச.1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் 11 பேர் விடுவிப்பு
 • BREAKING-NEWS புதிய வரைவு பாடத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் http://www.tnscert.org தளத்தில் வெளியீடு
 • BREAKING-NEWS தாஜ்மஹாலை பராமரிப்பதில் ஏன் உத்தரபிரதேச அரசு தொய்வுடன் செயல்படுகிறது- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS மதுரை: முனி கோயில் நான்கு வழிச்சாலையில் 5000 விவசாயிகள் சாலை மறியல்
உலகம் 08 Nov, 2017 04:50 PM

சீண்டிப் பார்க்க வேண்டாம்: வடகொரியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

america-president-trump-warning-to-northkorea

அமெரிக்காவைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் என வடகொரியாவுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருக்கிறார். 

அரசுமுறை பயணமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவியுடன் தென்கொரியாவுக்கு சென்றிருந்தார். அங்கு தென் கொரிய நாடாளுமன்றத்தில் பேசிய ட்ரம்ப், வடகொரியாவைத் தனிமைப்படுத்த உலக நாடுகள் முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். பின்னர், தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் உடன் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த ட்ரம்ப், வடகொரியாவின் அச்சுறுத்தலில் இருந்து நட்பு நாடுகளை‌ காப்பாற்ற அமெரிக்கா உறுதி பூண்டு இருப்ப‌தாகவும், தேவைப்பட்டால் முழு ராணுவ பல‌த்தை பயன்படுத்தத் தயங்கப் போவதில்லை என்றும்‌ எச்சரித்தார்‌. இதைத் தொடர்ந்து பேசிய தென்கொரிய அதிபர் மூன், வடகொரியாவின் அணு‌ ஆயுதத் திட்டத்தால் ஏற்பட்டிருக்கும் பதற்றம், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வருகையால் நிச்சயம் குறையும் என்றும், இந்த விவகாரத்தில் திருப்புமுனை ஏற்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இதையடுத்து வட மற்றும் தென்கொரியா இடையே பாதுகாக்கப்பட்ட பகுதியை பார்வையிட ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார். அதன்படி அந்த பகுதிக்கு செல்ல அவர் முயற்சித்தபோது ‌மோசமான வானிலை குறுக்கிட்டது. இதனால் அப்பகுதிக்கு செல்லும் முயற்சியை அதிபர் ட்ரம்ப் கைவிட்டார்.‌

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close