[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் மெர்சல் படத்தை பார்த்துவிட்டு வைகோ பாராட்டு
  • BREAKING-NEWS மெர்சலுக்கு தணிக்கை சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் மீண்டும் தணிக்கை செய்ய வேண்டாம்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு ஆதரவாக திமுகவில் 40 ஸ்லீப்பர் செல் எம்எல்ஏக்கள் உள்ளனர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களில் தவறு எதுவுமில்லை: மண்டல தணிக்கைக்குழு அதிகாரி
  • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
  • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
  • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
  • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
  • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
உலகம் 02 Oct, 2017 01:15 PM

’சிறிய ராக்கெட் மனிதர்’: ட்ரம்ப் விமர்சனம்

little-rocket-man-trump-review

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது வீணான செயல் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத திட்டங்களை நிறுத்தாவிட்டால் வடகொரியாவை அழிப்போம் என ஐ.நா.வில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியது முதல் இரு நாட்டு தலைவர்களுக்கு இடையே வார்த்தை போர் முற்றத் தொடங்கியது. பதற்றத்தை தணிக்க, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், வடகொரியா அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்று வந்தார். ஆனால் வடகொரியா இதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை முயற்சியை கைவிடும்படி ரெக்ஸ் டில்லர்சனிடம், ட்ரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சிறிய ராக்கெட் மனிதருடன் பேச்சுவார்த்தை நடத்த முயல்வது நேரத்தை வீணடிக்கும் செயல் ‌என டில்லர்சனுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தமது ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.  
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close