[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாநில சுயாட்சிக் கொள்கை நிலை நிறுத்தப்பட எந்த தியாகத்திற்கும் திமுக தயார் - ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநர் குறித்து பேச சபாநாயகர் அனுமதி வழங்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு
  • BREAKING-NEWS கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை- ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கு எதிராக போராட அரசியல் கட்சிகளுக்கு உரிமை உண்டு- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சேலத்தில் ஆக.22 முதல் செப்.2 வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS அதிகாரிகளை அழைத்து ஆளுநர் விவாதிப்பது அவரது எல்லையை கடந்த செயலாகும்- வைகோ
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்

மியான்மரில் பொதுமக்களின் உயிருக்கு பேராபத்து: ஐநா கவலை

in-myanmar-the-danger-of-civilian-life-un-concern

மியான்மரின் ராகினே மாகாணத்தில் நடந்து வரும் வன்முறை காரணமாக அப்பாவி மக்களின் உயிர்கள் ஊசலாடுவதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டெபானே துஜாரிக், “மியான்மரில் நீடிக்கும் வன்முறை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை ‌விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வன்முறையால் மனிதாபிமான நடவடிக்கை‌கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதால் சுமார் 1,70,000 பேருக்கு உணவு வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. அதே சமயம் வங்கதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்யா இன மக்களுக்கு உதவுவதற்காக மனிதநேய அமைப்புகள் சுமார் 492 கோடி ரூபாய் அளவுக்கு நிதியை திரட்டி உதவ முன் வந்துள்ளது” எனக் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close