[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
  • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
  • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
  • BREAKING-NEWS புதிய மணல் குவாரிகள் அமைப்பதை கைவிடாவிட்டால் மக்கள், விவசாயிகள் ஆதரவுடன் போராட்டம்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையால் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது: இயக்குநர் அமீர்
  • BREAKING-NEWS சென்னை போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணிக்காக அதிகளவில் போலீசார் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ரேஷன் கடைகள் முன் போராட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணை தொடங்கியது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என தகவல்
  • BREAKING-NEWS அனைவரும் ஒன்றாக, இணைந்தே இருக்கிறோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது: பொன்னையன்
  • BREAKING-NEWS ரூ.18 ஆயிரம் கோடி கடனில் உள்ள தமிழக போக்குவரத்துத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: விஜயகாந்த்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்தோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம்: தம்பிதுரை
உலகம் 29 Aug, 2017 04:24 PM

மியான்மருடன் இணைந்து சண்டையிட விரும்பும் வங்கதேசம்

bangladesh-wants-to-fight-with-myanmar

மியான்மரில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க அந்நாட்டு அரசுடன் இணைந்து செயல்பட வங்கதேசம் முன்வந்துள்ளது.

இரு நாட்டு ராணுவமும் இணைந்து செயல்பட்டால் கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்த முடியும் என்று வங்கதேசம் கூறியுள்ளது. இருநாட்டு எல்லையில் சண்டை நடைபெற்று வருவதால் பதற்றத்தைத் தணிக்க வங்கதேசம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அதேவேளையில், கிளர்ச்சியாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐநா வலியுறுத்தியுள்ளது.

மியான்மரில் பாதிக்கப்பட்டுள்ள ரோஹிங்யா இஸ்லாமிய மக்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும் என துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தியுள்ளார். மியான்மரில் நடைபெறும் இந்த பிரச்னையை சர்வதேச நாடுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close