[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 4 மக்களவை, 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: காயமடைந்தவர்களுடன் துணை முதல்வர் சந்திப்பு
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏ கார் விபத்தில் உயிரிழந்தார்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை
  • BREAKING-NEWS டெல்லி- மீரட் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை திறப்பு
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS இயல்பு நிலைக்கு திரும்புகிறது தூத்துக்குடி

சீனாவின் கண்கவரும் மிகப்பெரிய மணற்சிற்ப பூங்கா

a-big-china-sand-art-park-open-for-viewers

சீனாவின் யூலின் நகரில் மிகப்பெரிய மணற்சிற்ப பூங்கா நிறுவப்பட்டுள்ளது. ‌20 ஆயிரம் சதுர‌மீட்டர் பர‌ப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மணற் சிற்ப பூங்காவில் 70 மணற் சிற்‌பங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய மணற்சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த சிற்பங்களை கண்டு ரசித்து செல்கின்றனர்‌.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close