[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பதவிச் சண்டைதான் தர்மயுத்தமா என அதிமுகவுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
  • BREAKING-NEWS முத்தலாக் விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மாற்றம் செய்யப்பட்ட தமிழக புதிய அமைச்சரவை மாலை 6 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்
  • BREAKING-NEWS ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரன் திட்டமிட வாய்ப்பு இல்லை: பொன்னையன்
  • BREAKING-NEWS ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி,ஓ.பன்னீர்செல்வம் மரியாதை
  • BREAKING-NEWS மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த முதலமைச்சர் பழனிசாமி வருகை
  • BREAKING-NEWS அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க நடவடிக்கை: எம்.பி.வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS துணை முதலமைச்சராகிறார் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS தமிழக அமைச்சரவை மாற்றம் செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நியமனம்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவின் சாதாரண தொண்டனாக இருந்து கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்: ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS அதிமுகவின் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் இணைந்தன
  • BREAKING-NEWS ஆளுநர் மாளிகையில் மாலை 4.30க்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது
உலகம் 02 Aug, 2017 10:38 AM

வாத்துக்களை கைது செய்த அமெரிக்க போலீஸ்

america-police-arrested-swans

வாத்துகளை கைது செய்து சிறையிலடைத்த விநோதம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது. 

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் சுற்றித்திரிந்த 4 வாத்துகள் அப்பகுதியில் உள்ள எரிவாயு நி‌லையத்திற்குள் புகுந்த‌ள்ளது. இதுகுறித்து எரிவாயு நிலைய ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வாத்துகளை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று காவலில் வைத்துள்ளனர். சட்டப்படி எரிவாயு நிலையத்திற்குள் அனுமதியின்றி யார் சென்றாலும் அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பது வழக்கம். இந்நிலையில் கடமை உணர்ச்சிமிக்க போலீசார் வாத்துகளை கைது செய்தும் தங்களின் பொறுப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close