[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

மனைவியை தூக்கிக் கொண்டு ஓடிய கணவன்மார்கள்

husband-carrying-him-wife

கணவன்‌ தங்களது மனைவியை சுமந்து செல்லும் வித்தியாசமான போட்டி இங்கிலாந்தில் நடத்தப்பட்டது.

டார்க்கிங் புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 40க்கும் மேற்பட்ட தம்பதியர் பங்கேற்றனர். மனைவியைத் தூக்கிக்கொண்டு 380 மீட்டர் தூரத்திற்கு சேற்றிலும், தடுப்புகளைக் கடந்தும், மலையிலும் ஏற வேண்டும் என்பதும் மனைவிமார்களின் எடை 50 கிலோவுக்கும் குறையாமல் இருக்க‌வேண்டும் என்பதும் போட்டியின் விதி.

இதில் பங்கேற்றவர்கள் மனைவியை சுகமான சுமையாகக் கருதி உற்சாகத்துடன் ஓடினர். போட்டியில் பங்கேற்றவர்கள் களைப்பு தெரியாமல் இருக்கும் வகையில் அவர்களைப் பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினர். இந்த நூதனப் போட்டியில் வேல்சைச் சேர்ந்த ஜாக் -‌ கிறிஸ்டி ஜோன்ஸ் தம்பதிகள் முதலிடம் வந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close