[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் கைது

karuna-amman-arrested

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதி கருணா, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த பிறகு ராஜபக்சேவுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இந்நிலையில், அமைச்சராக பதவி வகித்த காலத்தில், பயன்படுத்திய வாகனத்தை அரசிடம் திருப்பி அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து விளக்கமளிக்க அவருக்கு நிதி குற்றங்கள் புலனாய்வு அமைப்பு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close