[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

அதிபரான பின் ட்ரம்ப்பின் முதல் நடவடிக்கை

donald-trump-s-first-act-as-president-elect-update-twitter-bio

அமெரிக்க அதிபராக குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகமே உற்றுநோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 8-ல் நடந்தது. இதில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டனைத் தோறகடித்து ட்ரம்ப் வெற்றிபெற்றார். இதன்மூலம் தீவிர அரசியல் பின்னணி இல்லாமல் அமெரிக்க அதிபரான முதல் நபர் என்ற பெருமையையும் ட்ரம்ப் பெற்றார். மேலும், துணை அதிபராக குடியரசுக் கட்சியின் மைக் பென்ஸ் தேர்வானார். அதிபராகத் தேர்வான பின்னர், முதல் வேலையாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் அதுகுறித்த தகவல்களை ட்ரம்ப் அப்டேட் செய்துள்ளார். சமூக வலைதளங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் ட்ரம்ப், தேர்தல் பரப்புரைக்காகவும் அவற்றைப் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close