[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

ஐநா அவையில் முதன்முறையாக தீபாவளி கொண்டாட்டம்

diwali-celebrated-in-un

ஐக்கிய நாடுக‌ள் அவையில் முதன்முறையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

ஐநாவுக்கான இந்திய தூதர் சையத் அக்பருதீன் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படத்தையும் வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். ஐநா அவை கட்டடம் தீபாவளி வாழ்த்து செய்தி ஒளிரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு ஐநா அவை தீபாவளி பண்டிகையை அங்கீகரித்து தீர்மானம் கொண்டு வந்தது. தீபாவளி அன்று எந்த கூட்டமும் நடைபெறாது என்றும் அறிவித்தது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முத‌ல்முறையாக ஐநாவில் தீபாவளி கொண்டாடப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close