[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

போக்கிமோன் கோ செய்யும் அமர்க்களம்.... பாராளுமன்ற விவாதத்தில் கேம் விளையாடிய நார்வே பிரதமர்!

prime-minister-played-pokeman-go-game

போக்கிமோன் கோ உலகம் முழுவதும் ஒரு வைரஸ் விளையாட்டாக வலம் வருகிறது. இந்த விளையாட்டுக்கு பலர் அடிமையாகியுள்ளனர். நார்வே பிரதமர் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று கொண்டு இருக்கும் போது போக்கிமோன் கோ விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போக்கிமோன் கோ விளையாட்டை தற்போது வரை இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற 15 நாடுகளில் தடை செய்துள்ளனர். கற்பனை உலகிற்கு அழைத்து செல்லும் இந்த கேம் பலருடைய கற்பனையை வசமாக்கியுள்ளது. இந்நிலையில் நார்வே பிரதமர் எர்னா சோல் பெர்க் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்று கொண்டு இருக்கும் போது போக்கிமோன் கோ மொபைல் விளையாட்டை விளையாடி உள்ளார். இந்த நிகழ்வு அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close