[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

வாஷிங்டன் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது

washington-mall-shooting-suspect-taken-into-custody

வாஷிங்டன் வணிக வளாகத்தில் புகுந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபரைக் கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புர்லிங்டன் பகுதியில் உள்ள கேஸ்கேட் வணிகவளாகத்தில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் நடத்திய தாக்குதலில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக புர்லிங்டன் பகுதியில் இருந்து 48 கி.மீ. தொலைவில் உள்ள ஓக் ஹார்போர் பகுதியில் பதுங்கியிருந்த ஒருவரைக் கைது செய்துள்ளதாக வாஷிங்டன் நகரக் காவல்துறை தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்ட நபர் குறித்த தகவல்களைப் போலீசார் வெளியிடவில்லை. அதேநேரம், இந்த சம்பவத்தில் தீவிரவாதத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் கிட்டவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close