[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

மீனவர் பிரச்னையை தீர்க்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இரா.சம்பந்தன் வலியுறுத்தல்

indian-government-should-take-action-on-fishermen-issue-r-sampanthan

மீனவர் பிரச்னையை தீர்க்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இலங்கை சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ‌இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்தித்துப் பேசினார்.

இலங்கைத் தமிழரின் தற்போதைய நிலை பற்றி சுஷ்மாவிடம் சம்பந்தன் விளக்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன்‌, மீள்குடியேற்றம் மற்றும் நிலங்களை ஒப்படைப்பது போன்ற நடவடிக்கைகளில் தற்போதைய அரசின் செயல்பாடுள் குறித்து சுஷ்மாவிடம் எடுத்துக்கூறியதாக தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவதை தமிழக மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதாகவும் சம்பந்தன் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close