[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிச்சயமாக நடைபெறும்: பொன்‌.ராதாகிருஷ்‌ணன் நம்பிக்கை

jallikattu-will-held-in-tamil-nadu-pon-radhakrishnan

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ‌ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக இன்று சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தித்து பேச இருப்பதாக கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close