[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

இலங்கை சிறையிலிருந்து தமிழக மீனவர்கள் 73 பேர் விடுதலை?

73-tn-fishermen-released-from-sri-lanka-jail

இலங்கை சிறையில் இருக்கும் 73 தமிழக மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு மீன்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்ற விவரம் குறிப்பிடப்படவில்லை. இந்திய தூதர் தலையீட்டின்படி இலங்கை மீன்பிடித்துறை அமைச்சகம் மீனவர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது.

கடந்த 6 ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரையில் 73 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்படுள்ளது. அதேநேரத்தில் மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்படாது என்றும், இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close