[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

திருப்பூர் அருகே ராணுவப் பள்ளியில் மாணவர் உயிரிழப்பு

student-dies-in-military-school

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இராணுவ பயிற்சிப்பள்ளியில் 6ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்தார். மேலும் 26 மாணவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உடல்நிலை சரியில்லாமல் இருந்த மாணவர் இன்று காலை மருத்துவமனை கொண்டு சென்ற போது உயிரிழந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் இன்று காலை உணவு சாப்பிட்டதும் மாணவன் மயங்கி விழுந்ததாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 6 மாதங்களுக்கு முன்பும் இதேபோன்ற பிரச்னை ஏற்பட்டதாக பெற்றோர் நலச் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close