[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2003ஆம் ஆண்டிலிருந்தே தன்னை அழிக்க முயற்சி நடப்பதாக நித்தியானந்தா புகார்
  • BREAKING-NEWS வங்கிகளுக்கான கடன் வட்டியில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவிப்பு: ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதமாக நீடிக்கும்
  • BREAKING-NEWS திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக மாநில துணை தலைவர் அரசக்குமார் திமுகவில் இணைந்தார்

விக்கிரவாண்டி தொகுதியை கைப்பற்றியது அதிமுக: முத்தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி

admk-wins-in-vikravandi

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி பெற்றார்

இடைத்தேர்தல் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குகள் காலை முதல் தீவிரமாக எண்ணப்பட்டன. ஆரம்பம் முதல் தொடர்ந்து முன்னிலையில் இருந்த அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 43175 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 66184 வாக்குகள் பெற்றார்


விக்கிரவாண்டி:

அதிமுக- 109359

திமுக - 66184

நாம் தமிழர் -2826

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close