[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

rain-in-all-over-tamilnadu

தமிழகத்தி‌ல் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவல‌க மழை பெய்துள்ளது. 

நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதேபோல், ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம் பகுதிகளிலும் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, நாமக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

தமிழகத்தில் இன்றும் மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close