[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

இன்றைய முக்கியச் செய்திகள் !

today-s-headlines

13 நாள் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் நாளை சென்னை திரும்புகிறார்.

ராஜினாமா செய்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் வழக்குகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை நடத்த தஹில் ரமாணி வருவாரா எனக் குழப்பம் எழுந்துள்ளது.

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்பு. வெப்பச்சலனத்தால் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

நிலவில் சந்திரயானின் விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் தெரிய வந்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் நேற்று பதவியேற்றார்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது.

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வென்று ஆஷஸ் கோப்பை தக்கவைத்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close