கடும் குற்றம் புரிந்த காவலருக்கு குறைந்த தண்டனை வழங்கியது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணை ஒன்றில், சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவலருக்கு வெறும் 3 ஆண்டுகளுக்கு உதிய உயர்வு நிறுத்தம் மட்டும்தான் தண்டனையா..? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் அதற்கு அதிருப்தியும் தெரிவித்தனர்.
அத்துடன் காவலருக்கு வழங்கிய தண்டனையை மறுபரிசீலனை செய்து வழக்கை சட்டப்படி விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் குற்றத்திற்கு ஏற்ற உரிய தண்டனை வழங்குவதற்காக டிஜிபிக்கு வழக்கு திருப்பி அனுப்பப்படுவதாகவும் நீதிபதிகள் கூறினர்.
“குடியுரிமை சட்டத் திருத்தம் மக்களுக்கு செய்யும் துரோகம்”- கமல்ஹாசன் சாடல்
'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' - புரட்சிக்கவி பாரதியின் பிறந்ததினம் இன்று..!
மாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது குடியுரிமை திருத்த மசோதா
இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-48
உள்ளாட்சி தேர்தல் வழக்குகள்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை