[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை - ஸ்டாலின் கேள்விக்கு ஒபிஎஸ் பதில்

stalin-and-ops-speech-about-assembly-live

சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் என்ற ஸ்டாலின் கேள்விக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் பதில் அளித்தார். 

சட்டப்பேரவையில் திமுக தலைவரும் எதிர்கட்சித்தலைவருமான ஸ்டாலின் பேசுகையில், மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளார்கள் எனவும் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாட்டையும் அந்தந்த தொகுதி மக்கள் பார்க்க சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் 60 கோடி செலவாகும் என தட்டிகழிக்காமல் நிகழ்வுகளை நேரலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சட்டபேரவை நிகழ்வுகள் அனைத்தையும் நேரலை செய்ய வேண்டும் என்ற வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது எனத் தெரிவித்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close