[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி

திமுக வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு

dmk-candidates-to-be-announced-today

மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக இன்று அறிவிக்கவுள்ளது. 

மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சி உட்பட ஒன்பது கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. மீதமுள்ள, 20 தொகுதி களில் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.


அவற்றில் களமிறங்கும் வேட்பாளர்களின் பெயர்களை மு.க.ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கிறார். மேலும், 18 சட்டப்பேரவை இடைத் தேர் தலுக்கான வேட்பாளர்களையும் இன்று அறிவிக்கவுள்ளதாக ஏற்கனவே ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close