[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

கஜா புயல் எதிரொலி.. எங்கெல்லாம் இன்று விடுமுறை தெரியுமா..?

gaja-cyclone-today-leave-in-various-districts

கஜா புயல் எதிரொலி மற்றும் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயல் எதிரொலியாக நாகை, புதுக்கோட்டை, மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் திருவாரூரில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்புநிலை திரும்பாததாலும், பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், இன்று நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதேபோல இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகளும் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close