[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

கனமழை : திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடியிலும் விடுமுறை

heavy-rain-thiruvallur-nellai-and-tuticorin-also-announced-leave

கனமழையின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல பகுதிகளும் கடந்த இரண்டு நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. ஆனால் நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்துள்ளார். அத்துடன் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்ததந்த மாவட்ட ஆட்சியர்களான ஷில்பா பிரபாகர் மற்றும் சந்தீப் நந்தூரி ஆகியோர் அறிவித்துள்ளனர். முன்னதாக 7-ஆம் தேதி தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close