[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

கல்லூரி தேர்வில் தோல்வியடைந்ததால் தீக்குளித்த மாணவி !

failed-in-college-exams-committed-suicide-the-young-lady

புதுக்கோட்டை அருகே கல்லூரி தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் துர்கா(22) இவர் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் படித்து வந்துள்ளார். இறுதி ஆண்டு தேர்வு முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையில் இவர் தேர்வில் தோல்வியடைந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த துர்கா இன்று காலை தனது வீட்டில் மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

இதனையறிந்த அவரது தாய் தமிழரசி கூச்சலிட்டதோடு அவரை காப்பாற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருககு சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் சிகிச்சை பலன்றி இரவு பரிதாபமாக துர்கா இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close