[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

பூத்து குலுங்கும் பேரிக்காய் மர மலர்கள்

flowers-of-pearl-pear

 

கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்து குலுங்கும் பேரிக்காய் மர மலர்கள். கடந்த ஆண்டை விட இரண்டு மடங்காக பூத்து குலுங்குவதால் விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை  தெரிவித்துள்ளனர்.


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில், பல ஹெக்டேர் பரப்பளவுள்ள பேரிக்காய் மரங்களில், கொத்துக்கொத்தாக மலர்கள் பூத்துக்குலுங்குகின்றது. கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு,  இரண்டு மடங்கு அதிகமாக கொத்துக்கொத்தாக மலர்கள் பூத்து குலுங்குவதால், பேரிக்காய் விளைச்சல் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.  மலைப்பகுதியில் பல்வேறு பகுதிகளில், கடந்த சில வருடங்களாக நிலவி வந்த வறட்சியினால்,  பேரிக்காய் மரங்கள் வெகுவாக குறைந்த நிலையில், இந்த ஆண்டு பூத்துள்ள அதிக அளவிலான பூக்களால்,  பேரிக்காய் விளைச்சல் அதிகரித்து, விவசாயிகள் பலனடைவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.  

போட்டோ கேலரி

1 of 11

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close