[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மொபைல் ஆப்-ஐ அறிமுகம் செய்ய உள்ளோம் - ஜி.வி.பிரகாஷ்
  • BREAKING-NEWS கரிகாலன் என்ற அடைமொழியுடன் 'காலா' படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சாத்தூர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுதாக்கல்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு உதவ 2 பெண் அதிகாரிகள் நியமனம் - விசாரணை அதிகாரி சந்தானம்
  • BREAKING-NEWS ஹெச். ராஜா மீது புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி சார்பில் 7 குழுக்கள் அமைப்பு
  • BREAKING-NEWS திரையரங்குகளில் ரூ.150க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படாது - விஷால்

புதிய தலைமுறையின் மாலைநேர இலவச வகுப்பு: பெற்றோர்கள் வரவேற்பு

puthiya-thalaimurai-free-evening-class-has-increased-support-from-students-parents

திருச்சியில் புதிய தலைமுறை அறக்கட்டளை மூலம் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் மாலைநேர வகுப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

பின் தங்கிய தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் கல்வித்தரத்தினை மேம்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து புதிய தலைமுறை மாலை நேர இலவச வகுப்புகளை நடத்தி வருகிறது.

திருச்சியி்ல் பெல்‌, புதுச்சேரியில் மெரிகோ நிறுவனம், காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்‌களில் ஹூண்டாய், தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஆகியவை புதிய தலைமுறையின் முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளன. கடந்த 7 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் இலவச பயிற்சிக்கு பெற்றோர், மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close