[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

சென்னையில் மீண்டும் மழை

rain-in-chennai

சென்னையில் அடையாறு, தரமணி, திருவான்மியூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் சென்னையில் கடந்த ஐந்து நாட்களாக மழை ஏதும் இல்லை. இந்நிலையில் இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையில் அடையாறு, தரமணி, திருவான்மியூர், புரசைவாக்கம், அண்ணாநகர், புழுதிவாக்கம், கந்தஞ்சாவடி, ஆதம்பாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பலபகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close