[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரட்டை இலையை மீண்டும் மீட்போம் என்ற தினகரனின் பகல் கனவு பலிக்காது - அமைச்சர் தங்கமணி
  • BREAKING-NEWS சோதனையான காலத்தில்தான் தேர்தலில் கட்டாயம் போட்டியிட வேண்டும்: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS அதிமுகவுக்கு சின்னம் கிடைத்துவிட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்கும் என கூற முடியாது: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: துரைமுருகன்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும்: கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பளித்தால் போட்டியிடுவேன்: மதுசூதனன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆதரவு: காதர் மொகிதீன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் விசிகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் முடிவு அறிவிப்பு- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் யார் என்பது பற்றி தலைமை முடிவெடுக்கும்- கனிமொழி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS ஆர்.கே. நகர் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும்: திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது
தமிழ்நாடு 15 Sep, 2017 08:54 AM

ஓஎன்ஜிசி கழிவு நீர்த்தொட்டியில் தீ விபத்து: வட்டாட்சியரை சிறைபிடித்த மக்கள்

fire-breaks-out-at-ongc-s-oil-effluent-tank

புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார் கொல்லை ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு அருகே கச்சா எண்ணெயக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்த தொட்டியில் தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறித்து கரம்பக்குடி மற்றும் கீரமங்கலம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், ஒருமணிநேரம் கழித்தே அவர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் யாரும் வரவில்லை என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கரம்பக்குடி வட்டாட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவரை சிறைப்பிடித்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரை நேரில் வந்து ஓஎன்ஜிசி கிணற்றை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close