பொறியியல் கலந்தாய்வை புறக்கணிக்க உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் அவர்கள் இதனை தெரிவித்தனர். கடந்த 7 ஆண்டுகளாக பதவிஉயர்வு வழங்காததால் பொறியியல் கலந்தாய்வை புறக்கணிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்படாமல் பட்டமளிப்பு விழா நடத்தக்கூடாது என்றும், அவ்வாறு விழா நடைபெற்றால் அதனையும் புறக்கணிப்போம் என பேராசிரியர்கள் எச்சரித்துள்ளனர்.
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
வாய்ஸ் காலிங் வசதியில் புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் அப்!
செங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..?
துருப்பிடித்து ஓட்டை உடைசலாக மதுராந்தகம் ஏரி ஷட்டர்கள்.. நடவடிக்கை எடுக்குமா அரசு..?