[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

கிணற்றில் விழுந்த விவசாயி உயிருடன் மீட்பு

farmer-resque-in-well

ஐம்பது அடி ஆழக் கிணற்றில் தவறி விழுந்த விவசாயியை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஆமணக்கப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன், தனது மகன்களுடன் இணைந்து கிணற்றில் மின் மோட்டார் வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து மயக்கமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றுக்குள் இறங்கி, பார்த்தபோது, அவர் மயக்கத்தில் இருப்பது தெரிந்தது. உடனடியாக அவரை கயிறு மூலம் உயிருடன் மீட்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close