[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

மதுரையில் பைப் வெடிகுண்டுகள் பறிமுதல்

two-pipe-bombs-seized-in-madurai

மதுரை ஆழ்வார்புரத்தில் இயங்கி வந்த மூங்கில் கடை ஒன்றிலிருந்து இரும்பு குழாயால் ஆன இரண்டு‌ பைப் வெடிகுண்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த உத்தரபாண்டி என்கிற அப்துல்ரகுமான், அப்துல்லா ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட இரு பைப் வெடிகுண்டுகளையும் மதுரை வண்டியூர் கண்மாய் பகுதியில் செயலிழக்கச் செய்த வெடிகுண்டு நிபணர்கள், அதன் பாகங்களை மதிச்சியம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close