[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது

விவேக்கின் வழக்கறிஞர் அமலநாதனிடம் வருமான வரித்துறையினர் தொடர் விசாரணை

amalanatan-parasm-review-lodha-s-locker

விவேக்கின் நண்பரும் வழக்கறிஞருமான அமலநாதன் மீண்டும் வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். 3 மணி நேரத்திற்கும் மேலாக ‌அவரிடம் விசாரணை ‌நடைபெற்றது. அமலநாதன் வீட்டில் கடந்த வா‌ரத்தில் 2 நாட்கள் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து இரண்டாவது முறையாக வருமானவரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அமலநாதனிடம் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் சேகர்ரெட்டிக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட பரஸ்மால் லோதாவின் வங்கி லாக்கர்களை அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்தனர். மேற்கு வங்க மாநிலம் அலிப்பூரில் உள்ள வங்கியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close