[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

எதன் அடிப்படையில் சசிகலாவுக்கு பாதுகாப்பு?.... ஸ்டாலின் கேள்வி

stalin-question-about-sasikala-security

ஜெயலலிதாவுக்கு நிகராக சசிகலாவுக்கு எதன் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீனை சந்தித்த மு.க.ஸ்டாலின், தன்னுடைய தனி உதவியாளர் நியமனம் குறித்த உயர் நீதிமன்ற தீர்ப்பு எப்போது அமல்படுத்தப்படும் என்று கேட்டார். விரைவில் தனி உதவியாளர் நியமிக்கப்படுவார் என்று ஜமாலுதீன் உறுதியளித்ததாக, பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். விவசாயிகள் பிரச்னை, விவசாயிகள் தற்கொலை குறித்து விவாதித்து தமி‌ழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக தீர்மானம் இயற்ற, சிறப்பு சட்டப்பேவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவுக்கு அளித்த பாதுகாப்பு போல், சசிகலாவுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாக கூறிய ஸ்டாலின், எந்த அடிப்படையில் அந்தப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார். மேலும், கருணாநிதியின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close