[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை... பிரதமருக்கு முதல்வர் கடிதம்

request-the-prime-minister-to-the-chief-minister-of-tamil-nadu-fishermen

இலங்கை கடற்படையால் இன்று கைது செய்யப்பட்ட 7 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் உள்ள 22 மீனவர்களையும், 109 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய-இலங்கை மீனவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தொடர்வது துரதிருஷ்டவசமானது எனவும் கட்சத்தீவை மீட்பதன் மூலம்தான் இந்த பிரச்னைக்கு தீர்வு காணமுடியும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலை மேலும் தொடரக்கூடாது என இலங்கைக்கு தெளிவாகவும் உறுதியாகவும் உணர்த்தப்படவேண்டும் என்றும் பன்னீர்செல்வம் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close